காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழையமுடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.