புணர்ச்சி மகிழ்தல்
1109ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங்
கூடியார் பெற்ற பயன்.

ஊடல்   கொள்வதும்,  அதனால்   விளையும்   இன்பம்  போதுமென
உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப்புணர்ந்து மயங்குவதும் காதல்
வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்.