பகைவர், அயலோர், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச்சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக் கூடிய நடுவுநிலைமை எனும்தகுதியாகும்.