நலம் புனைந்துரைத்தல்
1117அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

தேய்ந்தும்,  வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட,
இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!