முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என்காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.