நடுவுநிலைமை
112செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து.

நடுவுநிலையாளனின்  செல்வத்திற்கு   அழிவில்லை;  அது,  வழிவழித்
தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.