நலம் புனைந்துரைத்தல்
1120அனிச்சமு மன்னத்தின் றூவியும் மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம்.

அனிச்ச   மலராயினும்,  அன்னப்பறவை   இறகாயினும்   இரண்டுமே
நெருஞ்சி  முள்  தைத்தது  போல்  துன்புறுத்தக்   கூடிய அளவுக்கு, என்
காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.