இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையேசுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.