ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்டஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும்,அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும்உணருகிறேன்.