காதற் சிறப்புரைத்தல்
1126கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார்
நுண்ணியரெங் காத லவர்.

காதலர், கண்ணுக்குள்ளிருந்து  எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி
இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.