காதற் சிறப்புரைத்தல்
1128நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட
லஞ்சுதும் வேபாக் கறிந்து.

சூடான    பண்டத்தைச்    சாப்பிட்டால்   நெஞ்சுக்குள்   இருக்கின்ற
காதலருக்குச்  சுட்டுவிடும்   என்று  அஞ்சுகின்ற  அளவுக்கு  நெஞ்சோடு
நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.