நடுவுநிலைமை
113நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
யன்றே யொழிய விடல்.

நடுவுநிலை  தவறுவதால்   ஏற்படக்கூடிய   பயன் நன்மையையே தரக்
கூடியதாக   இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான்
கடைப்பிடிக்க வேண்டும்.