காதற் சிறப்புரைத்தல்
1130உவந்துறைவ் ருள்ளத்து ளென்று மிகந்துறைவ
ரேதில ரென்னுமிவ் வூர்.

காதலர்,     எப்போதும்    உள்ளத்தோடு    உள்ளமாய்   வாழ்ந்து
கொண்டிருக்கும்போது,     அதை   உணராத    ஊர்மக்கள்   அவர்கள்
ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.