நாணுத் துறவுரைத்தல்
1131காம முழந்தும் வருந்தினார்க் கேமம்
மடலல்ல தில்லை வலி.

காதலால்   துன்புறும்  காளையொருவனுக்குப்  பாதுகாப்பு  முறையாக,
மடலூர்தலைத் தவிர, வலிமையான துணை வேறு எதுவுமில்லை.