எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல்தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்துவிட்டேன்.