நாணுத் துறவுரைத்தல்
1133நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன்
காமுற்றார் ரேறும் மடல்.

நல்ல  ஆண்மையையும்,  நாண  உணர்வையும்  முன்பு கொண்டிருந்த
நான்,   இன்று     அவற்றை     மறந்து,    காதலுக்காக   மடலூர்வதை
மேற்கொண்டுள்ளேன்.