நாணுத் துறவுரைத்தல்
1134காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு
நல்லாண்மை யென்னும் புனை.

காதல்  பெருவெள்ளமானது  நாணம்,   நல்ல  ஆண்மை  எனப்படும்
தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.