மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலைமலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத்தந்து விட்டாள்.