நாணுத் துறவுரைத்தல்
1136மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற
படலொலல்லா பேதைக்கென் கண்.

காதலிக்காக   என்   கண்கள்   உறங்காமல்  தவிக்கின்றன;   எனவே
மடலூர்தலைப்   பற்றி    நள்ளிரவிலும்   நான்   உறுதியாக   எண்ணிக்
கொண்டிருக்கிறேன்.