நாணுத் துறவுரைத்தல்
1137கடலன்ன காமம் முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்.

கொந்தளிக்கும்  கடலாகக்   காதல்  நோய்  துன்புறுத்தினாலும்  கூடப்
பொறுத்துக்கொண்டு,  மடலேறாமல்  இருக்கும்  பெண்ணின்  பெருமைக்கு
நிகரில்லை.