குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நாணுத் துறவுரைத்தல்
1139
அறிவிலா ரெல்லாரு மென்றேயென் காம
மறுகின் மறுகும் மருண்டு.
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல்
தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!