நாணுத் துறவுரைத்தல்
1140யாம்கண்ணிற் காண நகுப வறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.

காதல்        நோயினால்         வாடுவோரின்        துன்பத்தை
அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து
நகைப்பார்கள்.