அலரறிவுறுத்தல்
1142மலரன்ன கண்ணா ளருமை யறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்.

அந்த  மலர்விழியாளின்  மாண்பினை  உணராமல் எம்மிடையே காதல்
என்று   இவ்வூரார்   பழித்துரைத்தது  மறைமுக   உதவியாகவே  எமக்கு
அமைந்தது.