அலரறிவுறுத்தல்
1143உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

எமது  காதலைப்பற்றி  ஊரறியப்   பேச்சு  எழாதா?  அந்தப்  பேச்சு,
இன்னும்  எமக்குக்   கிட்டாத  காதல்  கிட்டியது  போன்று  இன்பத்தைத்
தரக்கூடியதாயிற்றே!