அலரறிவுறுத்தல்
1144கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேல்
தவ்வென்னுந் தன்மை யிழந்து.

ஊரார்  அலர்  தூற்றுவதால்  எம்  காதல்  வளர்கிறது;  இல்லையேல்
இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய்விடும்.