அலரறிவுறுத்தல்
1145களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறும் மினிது.

காதல்  வெளிப்பட  வெளிப்பட  இனிமையாக  இருப்பது  கள்ளுண்டு
மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.