ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இருநிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்குஅழகாகும்.