அலரறிவுறுத்தல்
1150தாம்வேண்டி நல்குவர் காதலர் யாம்வேண்டிற்
கௌவை யெடுத்ததிவ் வூர்.

யாம்  விரும்புகின்றவாறு   ஊரார்  அலர்  தூற்றுகின்றனர்;  காதலரும்
விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்.