பிரிவாற்றாமை
1151செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

பிரிந்து   செல்வதில்லையென்றால்  அந்த   மகிழ்ச்சியான  செய்தியை
என்னிடம்  சொல்.  நீ  போய்த்தான்  தீர  வேண்டுமென்றால்  நீ திரும்பி
வரும்போது  யார்  உயிரோடு  இருப்பார்களோ  அவர்களிடம்  இப்போது
விடைபெற்றுக் கொள்.