பிரிவாற்றாமை
1152இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்க ணுடைத்தாற் புணர்வு.

முன்பெல்லாம்  அவரைக்  கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக
இருந்தது; ஆனால், இப்போது உடல்தழுவிக்  களிக்கும்போதுகூடப் பிரிவை
எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!