பிரிவாற்றாமை
1153அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

பிரிவுத்  துன்பத்தை  அறிந்துள்ள  காதலரும் நம்மைப் பிரிந்து செல்ல
நேரிடுவதால்;  "பிரிந்திடேன்"  என  அவர்  கூறுவதை  உறுதி  செய்திட
இயலாது.