பிரிவாற்றாமை
1154அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்
றேறியார்க் குண்டோ தவறு.

பிரிந்திடேன்;  அஞ்சாதே  எனச்   சொல்லியவர்   எனைப்   பிரிந்து
செல்வாரானால்,  அவர்  சொன்னதை   நம்பியதில்  என்ன  குற்றமிருக்க
முடியும்?