பிரிவாற்றாமை
1155ஓம்பி னமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கி னரிதாற் புணர்வு.

காதலர்  பிரிந்து  சென்றால்  மீண்டும்  கூடுதல்  எளிதல்ல என்பதால்,
அவர் பிரிந்து செல்லாமல் முதலிலேயே காத்துக் கொள்ள வேண்டும்.