பிரிவாற்றாமை
1156பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர்
நல்குவ ரென்னு நசை.

போய்  வருகிறேன்  என்று  கூறிப்  பிரிகிற  அளவுக்குக்  கல் மனம்
கொண்டவர்  திரும்பி  வந்து  அன்பு காட்டுவார் என  ஆவல் கொள்வது
வீண்.