என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என்முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித்தெரிவித்து விடுமே!