ஒருவரை யொருவர் காணாமல் தொடாமலும் பிரிந்திருக்கும் போதுகாதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலைநெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!