நடுவுநிலைமை
116கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின்.

நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு
வந்துவிடுமானால்  அவன்  கெட்டொழியப்  போகிறான் என்று அவனுக்கே
தெரிய வேண்டும்.