பிரிவாற்றாமை
1160அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.

காதலர் பிரிந்து  செல்வதற்கு  ஒப்புதல்  அளித்து,  அதனால் ஏற்படும்
துன்பத்தைப்  போக்கிக்  கொண்டு,   பிரிந்த   பின்னும்   பொறுத்திருந்து
உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?