படர்மெலிந்திரங்கல்
1163காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்
நோனா வுடம்பி னகத்து.

பிரிவைத்  தாங்கமுடியாது  உயிர்  துடிக்கும் என் உடலானது, ஒருபுறம்
காதல் நோயும் மறுபுறம்  அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு
காவடி போல விளங்குகிறது.