படர்மெலிந்திரங்கல்
1164காமக் கடல்மன்னு முண்டே யதுநீந்து
மேமப் புணைமன்னு மில்.

காதல்  கடல்போலச்  சூழ்ந்துகொண்டு  வருத்துகிறது.  ஆனால் அதை
நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை.