படர்மெலிந்திரங்கல்
1165துப்பி லெவன்செய்வார் கொல்லோ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்.

நட்பாக   இருக்கும்போதே  பிரிவுத்துயரை   நமக்குத்   தரக்கூடியவர்,
பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?