'இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச்செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல்இருக்கிறாய்.'