படர்மெலிந்திரங்கல்
1169கொடியார் கொடுமையில் தாங்கொடிய விந்நாள்
நெடிய கழியு மிரா.

இந்த  இரவுகள் நீண்டுகொண்டே  போவதுபோல் தோன்றும் கொடுமை
இருக்கிறதே   அது  காதலரின்  பிரிவால்  ஏற்படும்   கொடுமையைவிடப்
பெரிதாக உள்ளது.