காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்லமுடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர்வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.