கண்விதுப்பழிதல்
1171கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது.

கண்கள்  செய்த  குற்றத்தால்தானே  காதல் நோய்  ஏற்பட்டது? அதே
கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?