கண்விதுப்பழிதல்
1172தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைத லுழப்ப தெவன்.

விளைவுகளை   உணராமல்  மயங்கி  நோக்கிய  மைவிழிகள்,  இன்று,
காதலரைப்  பிரிந்ததால்  துன்பமுறுவது  தம்மால்  தான்  என அறியாமல்
தவிப்பது ஏன்?