கண்விதுப்பழிதல்
1174பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா
உய்வினோ யென்கண் நிறுத்து.

தப்பிப் பிழைக்க முடியாத தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக்
காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.