கண்விதுப்பழிதல்
1175படலாற்றா பைதல் லுழக்குங் கடலாற்றாக்
காமநோய் செய்தவென் கண்.

கடல்  கொள்ளாத  அளவுக்குக் காதல்  நோய்  உருவாகக் காரணமாக
இருந்த   என்   கண்கள்,   இப்போது   தூங்க  முடியாமல்  துன்பத்தால்
வாடுகின்றன.