கண்விதுப்பழிதல்
1176ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண்
தாஅ மிதற்பட் டது.

ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான  கண்கள், என்னைப் போலவே
வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!