அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே!இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துத் தூங்காமலும், துளிக்கண்ணீரும் அற்றுப் போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்.